பிரபல சினிமா பின்னணி பாடகர் ராஜேஷ் கிருஷ்ணன். இவர் தமிழில் ‘வட்டாரம்‘ உள்ளிட்ட சில படங்களில் பாடி உள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி பாடகராக உள்ளார். தெலுங்கு படங்களிலும் பாடி உள்ளார். மூவாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார்.
கர்நாடக அரசிடம் இருந்து சிறந்த பாடகருக்கான நந்தி விருது பெற்றுள்ளார். ராஜேஷ் கிருஷ்ணாவுக்கும் கன்னட பாடகி ரம்யாவுக்கும் கடந்த 2011 நவம்பரில் கொல்லூர் முகாம்பிகை கோவிலில் திருமணம் நடந்தது. ராஜேஷ் கிருஷ்ணா ஏற்கனவே இரண்டு தடவை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். மூன்றாவதாக ரம்யாவை மணந்தார்.
இவர்கள் திருமண வாழ்க்கையும் ஒரு வருடத்தில் முறிந்தது. கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்தனர். இந்த நிலையில் ரம்யா கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜேஷ் கண்ணா திருமண வாழ்க்கைக்கு பொருத்தமில்லாதவர். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் பலகீனமாக இருக்கிறார் என்று ரம்யா குற்றம் சாட்டி உள்ளார்.

Post a Comment