தலைவா’வை அடுத்து நேசன் இயக்கத்தில் சூப்பர் குட் பிலிம்ஸுக்காக விஜய் நடிக்கும் படமான ‘ஜில்லா’வுக்கான நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெறுவதை அறிவித்திருந்தோம்.
அதில் இப்போது காமெடியன்களின் தேடல் நடைபெறுகிறது. அதில் முக்கிய இடம் வகிக்கிறார் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்.
இவருடன் ‘கண்ணா லட்டு தின்ன வா’ காம்பினேஷனில் இடம்பெற்ற விடிவி கணேஷும் நடிக்கிறார். இவர்களுடன் கோவை சரளாவும் முக்கிய வேடம் ஏற்கிறார். அங்க சுத்தி இங்க சுத்தி விஜய்க்கும் குறி வச்சு அவர்கிட்டயும் வந்து சேர்ந்துட்ட ‘பவர் ஸ்டார்’ பெரிய ஆளுதான். பெரிய ஸ்டார்கள் கூட நடிக்கும்போது அடக்கமா இருந்தா இன்னும் முன்னேறலாம்..!

Post a Comment