ஒரு படத்திற்கான புரமோஷனை எப்படியெல்லாம் களேபரமாக்க முடியுமோ, அந்த அளவுக்கு களேபரப்படுத்த சினிமாக்காரர்கள் தயங்குதில்லை. ஹாலிவுட்டாக இருந்தாலும் சரி, பாலிவுட்டாக இருந்தாலும் சரி. இதில் எல்லோருமே ஒன்றுதான்.
சமீபத்தில் ஹாலிவுட்டில், ஒரு படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியின்போது படத்தின் நாயகி வெனீசா ஹட்ஜன்ஸ் அணிந்து வந்த ஆடை அத்தனை பேரையும் குலுங்க வைத்து விட்டது. காரணம், அதில் தெரிந்த கவர்ச்சி. கவர்ச்சியுடன் வலம் வந்த வெனீசா படபுரமோஷனையே ஒரு மாதிரியாக மாற்றி விட்டார்.

Post a Comment