நடிகை தமன்னா தெலுங்கில் அறிமுக நடிகர் ஒருவரின் ஜோடியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழில் பவர்புல் நட்சத்திர குடும்பத்தால் ஓரங்கட்டப்பட்ட நடிகை தமன்னா தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார். பிறகு இந்தியில் அஜய் தேவ்கான் ஜோடியாக ஹிம்மத்வாலா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அங்கு சென்றார். படம் இன்னும் வெளிவரவில்லை.
ஆனால் அடுத்தடுத்துப் படங்கள் அவருக்காக காத்திருக்கின்றன. தமிழில் சுத்தமாக வாய்ப்பில்லாமலிருந்தவருக்கு அஜீத்தின் கருணையினால் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அவர் நடிக்கயிருக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. சுருக்கமாக இந்தியிலும், தென்னகத்திலும் தமன்னாவுக்கு வாய்ப்புக்கு பஞ்சமில்லை.
இந்நிலையில் தெலுங்கில் அறிமுக நடிகர் ஒருவருக்கு தமன்னா ஜோடியாகியுள்ளதாக பரபரப்பாகப் பேசப்படுகிறது. அதிக சம்பளம் கிடைத்ததால் தமன்னா நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

Post a Comment