Home » » பிஞ்சு மூஞ்சி… டம்மி பாடி..! நடிகரின் விபரீத ஆசை!

பிஞ்சு மூஞ்சி… டம்மி பாடி..! நடிகரின் விபரீத ஆசை!

Written By admin on Tuesday, January 22, 2013 | 9:45 AM

முதல் படத்தில் தனது பாடி, மூஞ்சி வெயிட்டுக்கு ஏற்ற காதலில் சோம்பித் தி‌ரியும் பாத்திரத்தில் மொளுக்… மொளுக்… நடிகையுடன் நடித்த அரசியல் வா‌ரிசு இரண்டாவது படத்திலேயே ஆக்‌ஷன் ஹீரோ ஆசைப்படுகிறார்.

 நூறு பேரை அடிப்பது, காரை போட்டு நொறுக்குவது, எக்ஸ்பிரஸ் ரயிலை தாவி பிடிப்பது… இன்னும் பலவிஷயங்களை செய்ய ஆசைப்படுகிறாராம். இதற்கு முன்னோட்டமாக இரண்டாவது படத்தில் சில மென் ஆக்சன் காட்சிகளில் வைத்திருக்கிறார்கள்.

 அண்ணா வேண்டாமுங்கண்ணா..! ரசிகர்கள் பாவம்… அவங்கள விட்டுருங்க!
Share this post :

Post a Comment

 
Copyright © 2013. jaffnafilms - All Rights Reserved